கலோரிக் கங்கணம்

முன்னொரு காலத்தில் எடைக்குறைப்பில் ஒரு தீவிரவாத வேகத்துடன் ஈடுபட்டிருந்தேன். ஒரு வருட இடைவெளியில் பதினாறோ பதினேழோ கிலோக்களை இழக்கவும் செய்தேன். அது குறித்து அப்போது நிறைய எழுதியும் உள்ளேன். அதன்பின் அந்த ஆர்வம் வற்றிவிட்டது. ஏனெனில் எடைக் குறைப்பு முயற்சிகளும் உணவுக் கட்டுப்பாடும் தனியொரு அலுவலாக எனக்கு இருந்தன. கணிசமான நேரம், அதைவிட அதிக கவனத்தைக் கோரின. என் வாழ்க்கை முறை அதற்கு இடம் தரவில்லை. எனவே விட்டுவிட்டேன். காலக்ரமத்தில் நல்லபடியாக மீண்டும் பழைய எடைக்கே வந்து … Continue reading கலோரிக் கங்கணம்